💃🏻ஹன்சிகாவின் 🎥'மஹா' திரைப்படத்தில் இணையும் லிட்டில் சூப்பர் ⭐ஸ்டார்⁉

  |   Kollywood

கடந்த 2015ம் ஆண்டு ⭐சிம்பு - 💃🏻ஹன்சிகா இணைந்து நடித்த 🎥'வாலு' திரைப்படம் வெளிவந்தது. இதனையடுத்து இருவரும் இணைந்து 🎥'வேட்டை மன்னன்' என்ற படத்தில் நடிக்க இருந்தனர். ஆனால் அந்த படம் 🙄எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் 💃🏻நடிகை ஹன்சிகா தற்போது 🎥'மஹா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த 🎥படத்தில் ⭐சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ⭐சிம்பு, 💃🏻ஹன்சிகா தோன்றும் காட்சிகள் இந்த படத்தில் 🙄பிளாஷ்பேக் காட்சிகளாக அமைய இருப்பதாகவும். இந்த படத்தில் ⭐சிம்பு 'சோஹிப்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் 🗣கூறப்படுகிறது. மேலும் இந்த 🎥படத்தில் ⭐ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், உள்பட 👥பலர் நடித்து வருகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/8E2bWwAA