[coimbatore] - காந்தி ரயிலில் பயணித்த புகைப்படம்; அரிய புகைப்படங்களை காண ஆர்வம்

  |   Coimbatorenews

கோவை ரயில்வே ஸ்டேஷனில் மகாத்மா காந்தியின் ரயில் பயணம் உள்ளிட்ட அரிய புகைப்படங்களை, பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஆன்மிகம், சுற்றுலா தலங்கள் மற்றும் ரயில்வே துறை பற்றி பயணிகள் அறிந்துகொள்ளும் விதமாக, ரயில்வே ஸ்டேஷன், 1ஏ நடைமேடையில் அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதில், தஞ்சை பெரிய கோவில், திருச்சி மலைக்கோட்டை, மதுரை மீனாட்சியம்மன் கோவில், நீலகிரி மலை, நீராவி இன்ஜின் உட்பட பல்வேறு புகைப்படங்களும், காந்தி ரயிலில் பயணித்த அரிய புகைப்படங்களையும், பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/dBGshwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/m4B37gAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬