⭐சூர்யா நடிக்கும் 🎥'என்.ஜி.கே' படத்தின் புதிய தகவல்

  |   Kollywood

நடிகர் ⭐சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள படம் 🎥'என்.ஜி.கே'. இந்த படத்தில் ⭐ரகுல் ப்ரித்திசிங், ⭐சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், ⭐சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் 📽திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதலாவது 🎶பாடல் வெளியாகும் 📆தேதியை படக்குழுவினர் 📣அறிவித்துள்ளனர். அதன்படி வரும் ஏப்ரல் 12ம் 📆தேதி 🎶"தண்டல்காரன்" என்று ஆரம்பிக்கும் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து யுவன் 🎹இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே 🙄எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/jiXwqwAA