⭐விஜய் சேதுபதி இன்னொரு ⭐சிவாஜி - 💺இயக்குநர் சேரன் ❗

  |   Kollywood

🎥'ஆரண்யகாண்டம்' படத்தை அடுத்து 💺இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் 🎥'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் ⭐விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தை 👀பார்த்த 💺இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தை ✍🏻பதிவு செய்துள்ளார். அதில் "ஆபாசவார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ளமுடியாத சினிமாதான் 🎥'சூப்பர் டீலக்ஸ்'. முதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே 👁கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னை பற்றிய இமேஜ் பற்றி 🙄கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த ⭐நடிகன்.. சல்யூட் ⭐விஜய்சேதுபதிக்கு. இன்னொரு ⭐சிவாஜி" என்று ✍🏻பதிவிட்டுள்ளார். அதன் இணைப்பு👇🏻
✍🏻http://v.duta.us/hxKu5AAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credits - http://v.duta.us/EodjjgAA