[coimbatore] - கரடி, சிறுத்தை, யானைகள் வாழும் காட்டில் `தனி ஒருவர்' லட்சுமி பாட்டி!

  |   Coimbatorenews

தொடர்ந்து போவது யானைகள் நடமாடும் காட்டுப் பாதை என்பதால் மிகுந்த பயத்துடனே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் யானையின் சாணம் கிடந்தது இன்னும் பயத்தை அதிகரித்தது.

மனிதனுக்கும் யானைகளுக்குமான மோதல் சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. ஊருக்குள் புகுந்து யானை அட்டகாசம், யானை மிதித்து ஒருவர் மரணம் என்கிற செய்திகளை நிறையப் படிக்க முடிகிறது. ஆனால், காலம்காலமாக நீலகிரி காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எப்படி யானைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் யாரையும் யானைகள் தாக்குவதில்லையா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. அது குறித்த தெரிந்துகொள்ளதான் இந்தக் கரிக்கையூர் பயணம்...

நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது கரிக்கையூர். கோத்தகிரியிலிருந்து 30 கிலோ மீட்டர். கரிக்கையூரைச் சுற்றிய மலை முழுவதும் ஆதிவாசி இன மக்களே அதிகம் வசிக்கிறார்கள். கரிக்கையூருக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பேருந்து செல்கிறது. மற்ற நேரங்களில் ஜீப்தான். அதுவும் சில நேரங்களில் மட்டும்தான், மற்ற நேரத்தில் எந்த வாகனத்தையும் எதிர் பார்க்காமல் நடந்தே சென்று விடுகிறார்கள். யானை, கரடி, சிறுத்தை இருக்கிற காடுகளுக்குள் பயணிப்பது ஆபத்தான ஒன்று. ஆனால் மக்கள் அதற்கு பழகியிருக்கிறார்கள்....

போட்டோ - http://v.duta.us/yRDuNgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/n2Z-ewAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬