🎥'அடுத்த சாட்டை' படத்தின் முதலாவது 🎶பாடல் வெளியிடு

  |   Kollywood

🎶"எங்க கையில நாட்டை கொடுங்க" பாடல்👇🏼
http://v.duta.us/ZMffMAAA

👨‍🏫ஆசிரியருக்கும், 👩🏻மாணவருக்கும் இடையேயான புரிதலை சாட்டை 🎥படத்தின் மூலம் சிறப்பாக நடித்து காண்பித்துயிருப்பார்கள், அந்த படத்தின் மெகாஹிட் வெற்றியை அடுத்து 🎥'அடுத்த சாட்டை' என்று என்ற தலைப்பில் இரண்டாம் பாகம் உருவாகிவந்தது. இந்த 🎥படத்தில் சமுத்திரக்கனி, யுவன், கன்னிகா ரவி, அதுல்ய ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் முதலாவது 🎶பாடல் வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/fJ2-mgAA