🎥'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' படத்தின் 📹ட்ரைலர்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🏢ஆரா சினிமாஸ் நிறுவனம் 💸தயாரிக்கும் முதல் படம் 🎥'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் 🎬அவினாஷ் ஹரிஹரன் இயக்குகிறார். இந்தப்படத்தில் 🎥'நடுநிசி நாய்கள்' மற்றும் 🎥'ராஜதந்தந்திரம்' ஆகிய படங்களில் நடித்த ⭐வீரா கதாநாயகனாக நடிக்கிறார். 💃மாளவிகா நாயகியாக நடிக்கிறார், ⭐பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்😯. முழுக்க முழுக்க 😂காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் இப்படத்தின் 📹டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது🤗. இதோ அதன் பதிவு👇
📹http://v.duta.us/RNRCWAAA

image credit : http://v.duta.us/e8uZTgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬