இன்றைய 🗳தேர்தல் 📰செய்திகள்

  |   Tamilelections

✍🏻ஏப்ரல், 16. (🏛தமிழகத்தில், இன்னும் 2⃣ தினங்களில் 🗳தேர்தல்)

🔰கோடநாடு விவகாரம் குறித்து 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக 💺தலைவர் மு.க.ஸ்டாலின் 🙅‍♂பேசக்கூடாது என சென்னை 🏛உயர்நீதிமன்றம் ✍🏻உத்தரவிட்டுள்ளது.

🔰பெட்டிப் பெட்டியாக 💸பணம் பறிமுதல் மற்றும் ஆரத்திக்கு பணம் தந்தது ஆகியவற்றால் கதிர் ஆனந்த், கனிமொழியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய 📜மனுவை சென்னை உயர் 🏛நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

🔰தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் 💸பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுக்க 🗳தேர்தல் ஆணையம் தவறி 🤷‍♂விட்டதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

🔰வி.ஐ.பி. நட்சத்திர 🗣பேச்சாளர்கள் மற்றும் அரசியல் 💺தலைவர்கள் இன்று மாலை 6 மணி முதல் 📰பத்திரிகை, 📺தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் 🚫தடை விதித்துள்ளது.

🔰தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், 🤰🏻கர்ப்பிணி பெண்களுக்கு 🗳வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி சத்யபிரதா சாஹூ 🎙தெரிவித்துள்ளார்.

📲 Get தேர்தல் on Whatsapp 💬