இன்று 🌞திமுக நிா்வாகிகளை சந்திக்கவுள்ளார் 🏛ஆந்திர 💺முதல்வர்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற 🗳இடைத்தேர்தல்கள் வருகின்ற வியாழன் கிழமை நடைபெற உள்ளது😯. தேர்தலை முன்னிட்டு🎉 இன்று மாலைக்கு மேல் அரசியல் பிரசாரங்களுக்கு🎙 தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைில் 🏛ஆந்திரா 💺முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று 🌞திமுக தலைமை 🏢அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வரவுள்ளாா்👍. அவா், திமுக தலைவா் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை🤔 மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது🗣. ஆனால், 🗳தோ்தல் பிரசாரத்திற்காக🎙 ஸ்டாலின் ஏற்கனவே வெளியூா் சென்றுவிட்ட நிலையில்😐 எம்பி ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய 👥நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை🤔 மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬