⭐அமிதாப் பச்சன் ஜோடியாக களமிறங்கும் 🎥'சூப்பர் டீலக்ஸ்' 💃🏻நடிகை

  |   Kollywood

🎥‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் 🎥'உயர்ந்த உள்ளம்' எனும் படம் தயாராகிவருகிறது. இந்த படத்தில் நாயகனாக ⭐எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ⭐அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ⭐அமிதாப் பச்சன் ஜோடியாக நடிகை ⭐ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகை ⭐ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான 🎥'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் திரையில் 🎉வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/7kO3nwAA