இன்றைய 📆தினத்தின் முக்கிய 🔈தகவல்கள் இதோ👍

  |   செய்திகள் / Kollywood

இன்றைய 🏅தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.3,037
இன்றைய 🥈வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.40.65 காசுகள்.
⛽பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.75.62 காசுகள்.
⛽டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 69.78 காசுகள்.
இன்றைய 🌇வெப்பநிலை நிலவரம்👇
சென்னை :☀அதிகபட்சம் 36°C, குறைந்தபட்சம் 27°C
திருச்சி : ☀ 40°C, 25°C
மதுரை : ☀ 40°C, 23°C
கோவை : ☀ 39°C, 22°C.

இன்றைய 🚉ரயில் 📰செய்திகள்

🔰76836 கரூர் - திருச்சி பயணிகள் 🚆ரயில், இன்று திருச்சி கோட்டை - திருச்சி சந்திப்பு இடையே ❌ரத்து.

🔰76833 திருச்சி - கரூர் பயணிகள் 🚆ரயில், இன்று திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு பதிலாக திருச்சி கோட்டை 🚆ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

🔰56110 ஈரோடு - திருச்சி பயணிகள் 🚆ரயில், இன்று திருச்சி கோட்டை - திருச்சி சந்திப்பு இடையே ❌ரத்து.

🔰56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் 🚆ரயில், இன்று திருச்சியில் இருந்து மதியம் 3மணிக்கு புறப்படும்.

🔰56712 பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் 🚆ரயில், இன்று ஈரோடு - திருச்சி சந்திப்பு இடையே 120நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬