இன்றைய 🗳தேர்தல் 📰செய்திகள்

  |   Tamilelections

✍🏻ஏப்ரல், 2.

🔰வேலூரில் வருமான வரி 🔍சோதனை இன்றும் தொடர்கிறது என்று தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி சத்யபிரத சாகு தகவல்.

🔰சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் 👮‍♂படையினர் நடத்திய வாகன 🔍சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை 🙄பறிமுதல் செய்யப்பட்டது.

🔰தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் மீண்டும் ஏழை 👥மக்களுக்கான ஆட்சி அமைப்போம் - தூத்துக்குடியில் 💺அமித்ஷா 🎤பிரச்சாரம்.

🔰தமிழகத்தில் பாஜக கூட்டணி 🎉வெற்றி பெறும் - தூத்துக்குடியில் 💺அமித்ஷா 🎤பரப்புரை
📹http://v.duta.us/ZYFQqwAA

🔰மக்கள் விருப்பத்தை மட்டுமே வெளிப்படுத்தும் உண்மையான தேர்தல் 📜அறிக்கை காங்கிரஸ் கட்சின் தேர்தல் அறிக்கை - 💺ராகுல்காந்தி
📹http://v.duta.us/zHZW4QAA

📲 Get தேர்தல் on Whatsapp 💬