இன்றைய 🗳தேர்தல் 📰செய்திகள்

  |   Tamilelections

✍🏻ஏப்ரல், 2.

🔰தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சூடுபிடித்துள்ள அரசியல் கட்சிகளின் தேர்தல் 🎤பிரச்சாரங்கள் ஒரு தொகுப்பு - 📹காணொளி
📹http://v.duta.us/7GDs-AAA

🔰ரஃபேல் பேர ஊழல் 📚புத்தகத்தின் 146 பிரதிகள் பறிமுதல் - 🗳தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சென்னையில் தேர்தல் பறக்கும் 👮‍♂படையினர் நடவடிக்கை - 📹காணொளி
📹http://v.duta.us/2kvXjQAA

🔰வயநாடு மக்களவை தேர்தலில் போட்டியிடும் 💺ராகுல்காந்தி ஏப்ரல் 4ம் 📆தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளதாக 📣அறிவிப்பு வெளியாகியுள்ளது.

🔰நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று 👥மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் 💺சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

🔰தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் 💺மோடி என்றும் ஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களின் வாழ்வு சிதைந்து விட்டதாகவும் திருச்சியில் நடந்த 🎤பிரசார கூட்டத்தில் வைகோ 🗣கூறியுள்ளார்.

📲 Get தேர்தல் on Whatsapp 💬