எச். ராஜா'வுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார் தமிழக 💺முதல்வர்🎙

✍இளவேனில்🌄

🏛நாடாளுமன்ற மக்களவை 🗳தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு🎉 அரசியல் கட்சிகள் 🤝கூட்டணி அமைத்து தேர்தலை மேற்கொள்ளவுள்ளனர்👍. இதில் 🌱அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்😯. அவருக்கு ஆதரவாக முதல்வர் 💺பழனிசாமி தேர்தல்🎙 பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்பொழுது🎙, "எச். ராஜா 😡கோபக்காரர் தான். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்" என கூறினார். மேலும், "🌞தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு 🗳தேர்தல் 🤒ஜூரம் வந்து என்ன பேசுவது🗣 என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார்😳. தூங்கி கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார்🙄" என கூறியுள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி 👤ப. சிதம்பரம் மகன் 👤கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இதுபற்றி பேசிய 💺பழனிசாமி, "தந்தையே ஒன்றும் செய்யாத போது மகன் கார்த்தி சிதம்பரம் என்ன செய்யப்போகிறார்⁉" என கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬