எனக்குள் இன்னொரு 🕴🏻ரஜினி இருப்பதை காட்டியவர் 💺இயக்குநர் மகேந்திரன் - ⭐ரஜினி

  |   Kollywood

தமிழ் 🎞சினிமாவின் புகழ்பெற்ற 💺இயக்குனரான மகேந்திரன் சிறுநீரக கோளாறுக்காக 🏥சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 😞காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் ⭐பிரபலங்கள், அரசியல் கட்சித் 💺தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மகேந்திரனின் நண்பருமான நடிகர் 🕴🏻ரஜினிகாந்த் நேரில் சென்று 💐அஞ்சலி செலுத்தினர். பின்னர் மகேந்திரனின் குடும்பத்திற்கு ஆறுதல் 🗣கூறினார். இதனையடுத்து ✍🏻செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது "💺இயக்குநர் மகேந்திரனுடன் எனக்கு 🎞சினிமாவை தாண்டிய நட்பு உள்ளது. எனக்குள் இன்னொரு 🕴🏻ரஜினி இருப்பதை காட்டியவர் மகேந்திரன் தான். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர், தமிழ் சினிமா உள்ளவரை 💺இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும்" என்று நடிகர் 🕴🏻ரஜினிகாந்த கூறினார்.

💺இயக்குநர் மகேந்திரன் குறித்து 🕴🏻ரஜினி பேசிய 📹காணொளி இணைப்பு👇🏻
📹http://v.duta.us/mmFuegAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/CGJpeAAA