🎼ஏ.ஆர்.ரஹ்மானின் 🎶"மார்வெல் ஆன்ந்தம்" பாடல்

  |   Kollywood

🎥'அவென்சர்ஸ்' பட வரிசைகளுக்கு உலகெங்கிலும் 😍ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் 🎥'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் வரும் 26ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தியாவில் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது. இந்நிலையில் 🎶"மார்வெல் ஆன்ந்தம்" என்ற பாடலின் ஹிந்தி பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் 🎹இசையமைத்துள்ளார். அதன் 📹காணொளி இணைப்பு👇🏻
📹http://v.duta.us/zTdm5gAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/2_K0lQAA