🏛காஞ்சிபுரத்தில் 16 வயது 👩சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்😨-இருவர் கைது⛓

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛காஞ்சிபுரம் அருகே ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 👧16 வயது சிறுமி 🙏கோயிலுக்கு 🚘ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது 👩சிறுமி சென்ற கோவில் பூட்டியிருந்ததால்🔒 வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்🗣. இதனை நம்பி அந்த சிறுமியும் சென்றுள்ளார்🙄. அந்த சிறுமியை ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலி இடத்திற்கு அழைத்து சென்ற அந்த ஆட்டோ ஓட்டுநர் மேலும் 2 ஆட்டோ ஓட்டுநர்களை வரவளைத்துள்ளனர்😳. பின்னர் 👩சிறுமிக்கு மயக்க 💊மருந்து கொடுத்து 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்😱. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் 👮விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் 👨ராஜா மற்றும் 👨தேவா ஆகியோரை போலீசார் கைது⛓ செய்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆட்டோ 👤ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்👀.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬