கோவை 👧சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல்🗣 கூறிய ஸ்டாலின்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛கோவை துடியலூர் அருகே 7 வயது 👧சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்😱. இது தொடர்பாக தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தை சேர்ந்த 👨சந்தோஷ் குமார் (34) என்பவர் கைது⛓ செய்யப்பட்டு, தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி பாராளுமன்ற 🗳தேர்தலில் போட்டியிடும் 🌞தி.மு.க. மற்றும் 🤝கூட்டணி கட்சி 👥வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்🎙 செய்ய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ✈விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார். பின்னர் அவர் 👧சிறுமியின் 🏡வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬