சென்னை வருகிறார் 🇮🇳இந்திய தலைமை 🗳தேர்தல் 💺ஆணையர் ❗

  |   செய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 🏛மக்களவை தொகுதிக்கும் வருகின்ற 18ம் 📆தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினமே நடைபெறுகிறது. இந்நிலையில் 📆தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக 🇮🇳இந்திய தலைமைத் தேர்தல் 💺ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார். இதனையடுத்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 👥கூட்டம் இன்று மாலை தலைமைச் 🏛செயலகத்தில் நடைபெறுகிறது. அதில் காலியாக உள்ள 4⃣ சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது குறித்து 🗣ஆலோசிக்கப்படலாம் எனவும். வேலூரில் 🗳தேர்தலை ரத்து செய்வது குறித்து 🗣விவாதிக்கப்படலாம் எனவும் 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬