🏛தேனியில் 👆100% வாக்குபதிவை வலியுறுத்தி ராட்சத பலூன்🎈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛17வது நாடாளுமன்ற 🗳தேர்தல் வரும் 📆11ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகிறது. 🏛தமிழகத்தில் வருகின்ற 📆18ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது😯. இந்நிலையில், தேர்தல்களில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க👆 வலியுறுத்தி தேனி பழைய 🚏பேருந்து நிலையம் அருகே 15 அடி சுற்றளவு கொண்ட 🎈ராட்சத பலூனை பறக்கவிட்டு 👥பொதுமக்களுக்கு விழிப்புணர்பு👀 ஏற்படுத்தப்பட்டது👍. இதனை மாவட்ட 🗳தேர்தல் அலுவலரும், மாவட்ட 💺ஆட்சியருமான 👩பல்லவி பல்தேவ் பறக்கவிட்டுள்ளார்👏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬