தமிழக லோக் ஆயுக்தா தலைவர் நியமனம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழக 💸ஊழல் கண்காணிப்பு👀 மற்றும் விசாரணை🗣 அமைப்பான லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வு பெற்ற 🏛உயர் நீதிமன்ற நீதிபதி 🤵பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்🎉. மேலும் இந்த அமைப்பின் நிர்வாக குழுவில் 👥4 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்👍. அதன் படி, ⚖நீதித்துறை உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬