திருப்பதி 🕍ஏழுமலையானை 🚶‍♀நடந்தே சென்று வழிபட்ட பிரபல 💃🏻நடிகை ❗

  |   Kollywood

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ⭐சமந்தா. இவர் கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் ⭐நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர் நடிப்பில் வெளியான 🎥‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், திரையரங்குகளில் 🎉வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 🎥‘சூப்பர் டீலக்ஸ்’ வெற்றிக்கு நன்றி தெரிவிக்கவும், 🎥‘மஜிலி’ திரைப்படம் வெற்றிபெற வேண்டியும் நடிகை ⭐சமந்தா, கீழிருந்து மேல் திருப்பதி வரை சுமார் 8 கி.மீ வரை நடந்தே சென்று 🕍ஏழுமையானை வழிபாடு செய்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/DmdlCQAA