நடிகர் ⭐பாபி சிம்ஹா 🎥திரைப்படத்தில் நடிக்க இடைக்கால 🚫தடை ❗

  |   Kollywood

நடிகர் ⭐பாபி சிம்ஹா மற்றும் நடிகை ⭐மதுபாலா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 🎥'அக்னி தேவி'. இந்த படத்தில் நடித்த ⭐பாபி சிம்ஹா கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் 🎬படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார். இதனையடுத்து 💺இயக்குநர் பால்ராஜ் விஎப்எக்ஸ், டூப் உதவியுடன் மீதி 🎥படத்தை எடுத்து முடித்தார். இந்த படம் 📽திரைக்கு வந்தவுடன், நடிகர் ⭐பாபி சிம்ஹா அதிர்ச்சியில் 👮‍♂காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த புகாரை வாபஸ் வாங்க தயாரிப்பாளர் 🏢சங்கம் வலியுறுத்தியது. ஆனால் ⭐பாபி சிம்ஹா மறுத்துவிட்டார். இதனையடுத்து நடிகர் ⭐பாபி சிம்ஹா படத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால 🚫தடை விதித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/GAFVDgAA