🎥'நெடுநல்வாடை' படத்தின் இரண்டாவது ✂நீக்கப்பட்ட காட்சி வெளியிடு

  |   Kollywood

💺இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கத்தில், பல 👥புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்த படம் 🎥'நெடுநல்வாடை'. இந்த 🎥படத்தில் பூ ராமு, மைம் கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர் உள்ளிட்ட 👥பலர் நடித்து இருந்தனர். சமீபத்தில் வெளியாகிய இந்த படம் 😍ரசிகர்களிடையே நல்ல 👏🏻வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் ✂நீக்கப்பட்ட காட்சியை 👥படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் இந்த படத்தில் நீக்கப்பட்ட இரண்டாவது 📽காட்சியை 👥படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன் 📹காணொளி இணைப்பு👇🏻
📹http://v.duta.us/q_niBAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/ctzZ7wAA