⭐பார்த்திபன் இயக்கும் 🎥படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா ❓

  |   Kollywood

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த 🗳தேர்தலில் பல சினிமா ⭐நட்சத்திரங்களும் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து நடிகர் ⭐பார்த்திபன் இந்த தேர்தலில் தான் ஆதரிக்கும் சின்னத்தை விரைவில் 📣அறிவிக்கிறேன் என ட்விட்டரில் கூறினார். இந்நிலையில் எதோ கட்சிக்கு இவர் 🤝🏻ஆதரவு தெரிவிக்க போகிறார் என்று 🙄எதிர்பார்த்து இருந்த நிலையில், இவர் "ஒத்த செருப்பு Size 7, இந்த தேர்தல் பரபரப்பை பயன்படுத்திக்கிற யுத்தி❗, நான் ஆதரிக்கப் 🙄போகப்போறது அல்ல, நான் ஆதரவை தேடும் சின்னம். விரைவில் 🎥இப்படத்தின் ஒத்த சிறப்பு,மத்த சிறப்பு& ஒட்டு மொத்த சிறப்பு-யாவும் வெளியிடுவேன்❗" என்று ✍🏻பதிவிட்டுள்ளார். அதாவது 🎥'ஒத்தசெருப்பு சைஸ் 7' என்ற படத்தை விரைவில் 🎬இயக்கவுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/44HaggAA