⭐பிரபுதேவா இயக்கும் 🎥படத்தின் 🎬படப்பிடிப்பு ஆரம்பம் ❗

  |   Kollywood

⭐நடிகர், நடன இயக்குநர் , 💺இயக்குநர் என பல்வேறு கலைகளில் ஈடுபட்டு வருபவர் ⭐பிரபுதேவா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் முன்னணி 🎬இயக்குனராக வலம் வந்தார். சமீபகாலமாக இவர் தமிழ் 🎞சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு இந்தி படத்தை ⭐பிரபுதேவா இயக்கவுள்ளார். 🎥'டபாங் 3' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ⭐சல்மான்கான் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையின் 📋தேர்வு நடைபெற்று வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/g8W36gAA