பிரபல 🎥திரைப்பட இயக்குநர் 🎬மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் 📹சினிமாவின் புகழ்பெற்ற🎉 இயக்குனர் 🎬மகேந்திரன் (79). சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை 🏥அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்😯. கடந்த சில 📆நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை 😱காலமானார். 🎬மகேந்திரனின் 👨மகன் ஜான் மகேந்திரன் அவரது 💻ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்😳. மகேந்திரன் இயக்கிய 🎥உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர் 😎ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை 🎬இயக்கியவர்👍. சமீபத்தில் ⭐விஜய் நடிப்பில் வெளியான 🎥தெறி, 😎ரஜினியின் 🎥பேட்ட, ⭐விஜய்சேதுபதியின் 🎥சீதக்காதி, ⭐அதர்வாவின் 🎥பூமராங் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரனின் மறைவுக்கு 🎥திரையுலகப் ⭐பிரபலங்கள் இரங்கல்😟 தெரிவித்து வருகின்றனர்.

image credit : http://v.duta.us/xp4rPAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬