⭐தம்பி ராமையா மகன் நடிக்கும் 🎥'தேவதாஸ்'

  |   Kollywood

💺இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா, மீண்டும் தன் 🧒🏻மகன் உமாபதி ராமையாவிற்கு ஒரு படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக 🎬இயக்குநர் மகேஷ் இயக்கிவருகிறார். இந்த படத்தில் உமாபதியுடன் 🤡யோகிபாபு, மனிஷா யாதவ், ஐரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு 🎥‘தேவதாஸ்’ என்று படக்குழுவினர் தலைப்பு வைத்துள்ளனர். இந்த படம் குறித்து 👥படக்குழுவினர் கூறியதாவது "இன்பமும், துன்பமும் கலந்தது மனித வாழ்க்கை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒரு 🚶‍♂மனிதனுக்கு மிகப் பெரிய 😃சந்தோஷமும், மிகப் பெரிய 😞துக்கமும், ஒரே நேரத்தில் வந்தால், அதன் விளைவுகள் 🤷‍♂எப்படி இருக்கும் என்பதே இப்படத்தின் கதைக்களம்" என்று அவர்கள் 🎙தெரிவித்தனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/W2sbDQAA