🏦ரிசர்வ் வங்கியின் சுற்றரிக்கையினை ரத்து🚫 செய்தது 🏛உச்சநீதிமன்றம்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தொழில் நிறுவனங்கள் 💸கடன் தவணைகளை 📆ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து😳 180 நாட்களுக்குள்📆 தீர்க்குமாறு 🏦ரிசர்வ் வங்கி கடந்த 📆பிப்ரவரி மாதம் 12ம் தேதி அனைத்து 🏦வங்கிகளுக்கும் 📜சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதன் படி, 💰2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகைக்கு இந்த நடவடிக்கையை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் கூறப்பட்டு🗣 இருந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய சுற்றறிக்கைசட்டத்திற்கு எதிரானது🚫 என்று கூறி, அதனை ரத்து செய்துள்ளது 🏛உச்சநீதிமன்றம்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬