ஹர்திக் பட்டேல் மீதான 📜மனுவினை அவசர வழக்காக விசாரிக்க🗣 முடியாது🚫-🏛உச்சநீதிமன்றம்⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 👨ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம்💪 நடந்தது. இதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஹர்திக் படேலுக்கு 📆2 ஆண்டு சிறை⛓ தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து😡, ஹர்திக் குஜராத் 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தண்டனையை நிறுத்தி🚫 வைக்கக்கோரி🙏 ஹர்திக் படேல் 📜மனு தாக்கல் செய்தார். இதனை 🏛உயர்நீதிமன்றம் ஏற்காததையடுத்து, 🏛உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்📜, தனது வழக்கினைஅவசர வழக்காக விசாரிப்பதுடன்🗣, தனது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என 🙏கோரியிருந்தார். இதனை ஏற்க மறுத்த🚫 உச்சநீதிமன்றம், 'அப்படி என்ன அவசரம் இருக்குது இதில்⁉' என்று கேள்வியும் எழுப்பினர். இதனையடுத்து அவர் பா.ஜ.,வுக்கு எதிராக போட்டியிட முடியாத😒 நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬