[coimbatore] - இல்லத்தரசிகள் பணத்தைச் சேமிக்க 15 மந்திரங்கள்!

  |   Coimbatorenews

தேவைகள் அதிகரித்து, செலவுகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலைமையை எப்படி இல்லத்தரசிகள் கையாண்டால், பணத்தை சிக்கனமாக செலவழிக்க முடியும் என்பதை சொல்கிறார் நிதி ஆலோசகர் கே.முகைதீன் மாலிக்.

  1. முதலில், குடும்பத்தின் வரவு, செலவுகளை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தின் அனைத்துச் செலவுகளும் சேர்ந்து வருமானத்தில் 70 முதல் 80 சதவிகதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  2. குறைந்தது 20 முதல் 30 சதவிகித வருமானத்தை சேமிக்கப் பழக வேண்டும். இதில் 10 சதவிகிதம், அவசரத் தேவைகளுக்கு உதவும் வகையில் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தும் விதமாக வங்கியில் தொடர் வைப்பு நிதி (RD) அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund Liquid Fund) திட்டத்தில் சேமிக்கவும்.

  3. மீதம் இருக்கும் 10 சதவிகித பணத்தை, நீண்ட கால (10 வருடம்) மற்றும் நடுத்தர கால (5-7 வருடம்) சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

  4. கிரெடிட் கார்டு மூலம் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாமல், எளிய முறையில்... அருகிலுள்ள மளிகைக் கடைகளில் பொருட்களை வாங்கினால் பெரும் பணத்தை மிச்சப்படுத்த முடியும்....

போட்டோ - http://v.duta.us/U7nLgQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/8ns3PAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬