[coimbatore] - உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி?

  |   Coimbatorenews

ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது கட்டாயம். அப்படிச் செய்யவில்லை என்றால் ஆதார் கார்டினை பான் கர்டுடன் இணைப்பது, வருமான வரி தாக்கல் செய்யும் போது மின்னணு சரிபார்ப்புச் செய்ய எனப் பலவற்றை உங்களால் செய்ய முடியாது.

எனவே உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் பதிவேற்ற வேண்டும் என்றால் பின் வரும் படிகளை நீங்கள் பின்பற்றுங்கள்.

படி 1: ஆதார் மையத்திற்குச் செல்லுங்கள்

உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய முதலில் அருகில் உள்ள ஆதார் மையத்தை அணுகவும். இதனை இணையம் மூலமாகப் பதிவு செய்ய முடியாது.

படி 2: படிவம்

ஆதார் கார்டின் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தை இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

படி 3: அடையாள ஆவணங்களை இணைக்கவும்

திருத்துவதற்கான படிவத்தை அளிக்கும் போது பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மின்சாரக் கட்டணம் பில் போன்றவற்றில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்....

போட்டோ - http://v.duta.us/R2mJeQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/nGc26wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬