[coimbatore] - சேமிப்பு கணக்கு துவங்குவதில், கோவை கோட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

  |   Coimbatorenews

கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாகரே கூறியதாவது:தமிழ்நாடு தபால்துறை வட்டத்தில் உள்ள 11 கோட்டத்தில், சேமிப்பு கணக்கு துவங்குவதில், கோவை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. மார்ச் 31ம் தேதி வரை உள்ள நிதியாண்டில்,18 ஆயிரத்து 900 பேர் இணைந்துள்ளனர்.

'செல்வமகள்' சேமிப்பு கணக்கு துவங்குவதில், 7 ஆயிரத்து 500 பேருடன், கோவை கோட்டம் மூன்றாம் இடத்தில்உள்ளது.பள்ளி மாணவர்களிடையே, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பெருமளவு மாணவர்களை சேமிப்பு கணக்கு துவங்க வைப்பதற்கான, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தேசிய தொழில் சேவை முகமையில், தேசியளவில் அதிகபட்சமாக கோவையில், 3 ஆயிரத்து 140 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்....

போட்டோ - http://v.duta.us/0XyO9gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/tIzt0AAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬