[coimbatore] - சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

  |   Coimbatorenews

கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். கோவை துடியலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார்.

பின்னர் அவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்...

போட்டோ - http://v.duta.us/B8LEvwEA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/GxiSCQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬