[coimbatore] - தேசிய கார் பந்தயம் ஸ்ரீகிருஷ்ணா 3ம் இடம்

  |   Coimbatorenews

தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில், ஸ்ரீகிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள், மூன்றாமிடத்தை பிடித்தனர்.

இந்திய ஆட்டோமேட்டிவ் என்ஜினியர்ஸ் அமைப்பு சார்பில், தேசிய அளவிலான கார் பந்தய போட்டி,பஞ்சாபில் உள்ள ஐ.ஐ.டி., கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இயந்திரவியல் துறை மாணவர்கள் உருவாக்கிய, 83 கார்கள் போட்டியில் பங்கேற்றன.

குனியமுத்துார், ஸ்ரீகிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், மாணவர்கள் பங்கேற்று மூன்றாமிடத்தை தட்டி சென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, முதல்வர் ஜேனட் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்....

போட்டோ - http://v.duta.us/zELU4QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/bB-inwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬