[coimbatore] - நம்ம ஊரு சமையல் : மக்காச்சோள ரொட்டி

  |   Coimbatorenews

சுவையான மக்காச்சோள ரொட்டி, எளிய மக்காச்சோள ரொட்டி, மக்காச்சோள ரொட்டி செய்யும் முறை, பிரபலமான மக்காச்சோள ரொட்டி, மக்காச்சோள ரொட்டி செய்முறை, மக்காச்சோள ரொட்டி சமையல் குறிப்புகள், மக்காச்சோள ரொட்டி செய்வது எப்படி.

உங்கள் சுவையை தூண்டும் மக்காச்சோள ரொட்டி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மக்காச்சோள ரொட்டி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

சோள மாவு – ஒரு கப்

மைதா மாவு – கால் கப்

எண்ணெய்

உப்பு – தேவையான அளவு

உணவு செய்முறை : மக்காச்சோள ரொட்டி

முதலில் சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை.

பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்....

போட்டோ - http://v.duta.us/TV2d2wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/4tZKVgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬