[coimbatore] - பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு ரயில் இன்று தாமதமாகும்

  |   Coimbatorenews

கோவை : திருச்சி - பாலக்காடு இடையோன கோவை வழி பயணிகள் ரயிலின் இயக்கத்தில், இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருச்சி அருகே ரயில்வே பாலப்பணிகள் நடப்பதால், திருச்சியில் இருந்து மதியம், 1:00 மணிக்கு பாலக்காடு புறப்பட வேண்டிய பயணிகள் ரயில், இரண்டு மணி நேரம் தாமதமாக மதியம், 3:00 மணிக்கு புறப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலை, 6:25க்கு திருச்சி புறப்படும் ரயில், ஈரோடு - திருச்சி இடையே இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.1...

போட்டோ - http://v.duta.us/--YVmAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/ghHDswAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬