இன்றைய 🗳தேர்தல் 📰செய்திகள்

  |   Tamilelections

✍🏻ஏப்ரல், 29.

🔰தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் வேட்பு 📜மனு தாக்கல் நிறைவு பெற்றது.

🔰மேற்கு வங்காளத்தில் 👥மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியும், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியும், 🗳தேர்தலை சீர்குலைக்க திரிணாமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக 💺பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

🔰பாதுகாப்பு படை 💂‍♂வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி 📹வீடியோ வெளியிட்ட ராணுவ 💂‍♂வீரர் தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் 💺பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி 👤வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

🔰தமிழகத்தில் இன்னும் 3⃣ வாரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும். ஸ்டாலின் 💺முதல்வராக அமர்வார் என்றும் சூலூரில் நடைபெற்ற 👥பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் 🗣பேசியுள்ளார்.

📲 Get தேர்தல் on Whatsapp 💬