இன்றைய 🗳4ம் கட்ட தேர்தலில் மக்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும்👍-பிரதமர் மோடி💻

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
👥லோக்சபா 🗳தேர்தலின் 4 ம் ஓட்டுப்பதிவு இன்று 🏛9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது👍. இது குறித்து 💺பிரதமர் மோடி தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "🗳லோக்சபா தேர்தலின் மற்றொரு கட்ட தேர்தல் இன்று நடக்கிறது😯. இன்று அதிக அளவில் 👆ஓட்டுக்கள் பதிவாகும் என நம்புகிறேன். மக்கள் முந்தைய 3 கட்ட தேர்தல்களின் சாதனைகளை முறியடித்து🚫 அதிக எண்ணிக்கையில் ஓட்டளிக்க வேண்டும்😳. முக்கியமாக இளம் வாக்காளர்கள் 🗳ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று, தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்" என்று பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬