🏝இலங்கையில் 👮காவல்துறை தலைவராக 🤵விக்ரமரத்னே நியமனம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏝இலங்கையில் கடந்த 📆21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று ⛪கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் 💣தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது😱. இதில் சுமார் 👥350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்😟. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றது😳. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு 💪பாதுகாப்பு குறைபாடே⏬ காரணம் என அதிபர் 🤵சிறிசேனா குற்றம் சாட்டினார். இதனையடுத்து இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் இலங்கை காவல்துறை தலைவர் 👮பூஜித்த ஜெயசுந்தரா ஆகியோர் தங்களது பதவிகளை ✍ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இலங்கையின் புதிய 👮காவல்துறை (பொறுப்பு) தலைவராக மூத்த அதிகாரி 👮சி.டி.விக்ரமரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்🎉.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬