🎥'கடாரம் கொண்டான்' படத்தின் முதலாவது 🎶பாடல் வெளியாகும் 📆தேதி 📣அறிவிப்பு

  |   Kollywood

😎கமல்ஹாசன் தயாரிப்பில் ⭐விக்ரம், ⭐அக்சராஹாசன் நடிப்பில், இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 🎥'கடாரம் கொண்டான்'. மலேஷியாவில் நடைபெற்ற இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது பின்ணணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதலாவது 🎶பாடல் வரும் மே மாதம் 1ம் 📆தேதி வெளியாகும் என 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகை ⭐ஸ்ருதிஹாசன் 🎤பாடியுள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் 🎹இசையமைத்துள்ளார்.

Image Credits - http://v.duta.us/Xm2EgwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬