🏛டெல்லி ஆர்.கே.புரத்தில் 🔥தீ விபத்து😨

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛டெல்லி ஆர்.கே.புரத்தில் நேற்று ஏற்பட்ட 🔥தீ விபத்தால் 8 குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளது😟. டெல்லி, ஆர்.கே.புரம் செக்டார் 7ல் உள்ள நிவேதித்தா குஞ்ச் எதிரே உள்ள பகுதிகளில் 🏘குடிசைகள் உள்ளன. இங்கு நேற்று ⌚மாலை 5.15 மணிக்கு தீ பிடித்துள்ளது😳 என்ற தகவலின் பேரில் 🚒தீயணைப்பு 👮துறையினர் அங்கு விரைந்துள்ளனர். 🚒5 வாகனங்களுடன் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ⌚5.50 மணிக்கு தீயினை அணைத்தனர்👍. இதில் உயர் சேதம் ஏதும் ஏற்படவில்லை😌 என்றாலும், ⛺8 குடிசைகள் எரிந்து நாசமானது😱. இந்த விபத்து குறித்த விசாரணை🗣 தற்போது நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬