🇮🇳தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ⭐சூர்யா மகன் 🎉வெற்றி

  |   Kollywood

தமிழ் 🎞சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ⭐சூர்யா மற்றும் ⭐ஜோதிகாவிற்கு தியா, தேவ் என 2⃣ குழந்தைகள் உள்ளனர். பெற்றொர்கள் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தாலும், தியா மற்றும் தேவ் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்து வருகின்றனர். ⭐சூர்யாவின் மகள் தியா, ⚽கால் பந்து, டென்னிஸ், 🏏கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மகன் தேவ் தற்காப்பு கலையான 🤼‍♂கராத்தேவில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ 🤼‍♂கராத்தே போட்டியில் கலந்து கொண்ட ⭐சூர்யாவின் மகன் தேவ் 🎉வெற்றி பெற்றுள்ளார். தனது மகன் கலந்துகொள்ளும் இந்த போட்டியைக் காண ⭐சூர்யா, ⭐ஜோதிகா இருவரும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Credits - http://v.duta.us/6_E6_gAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬