🎥'தனுசு ராசி நேயர்களே' படத்தில் 🤝🏻இணைந்த 🎥'தளபதி 63' ⭐பிரபலம்

  |   Kollywood

💺இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ⭐ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் படம் 🎥‘தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தில் ஜோதியத்தில் நம்பிக்கையுள்ள மெக்கானிக் கதாபாத்திரத்தில் ⭐ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். மேலும் ⭐ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ⭐ரியா சக்ரபோட்டி நடிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் 🎥'தளபதி 63' படத்தில் நடித்து வரும் ⭐ரெபா மோனிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் ✍🏻உறுதி செய்துள்ளனர்.

Image Credits - http://v.duta.us/DIuzgQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬