⭐தனுஷின் 🎥'அசுரன்' படம் குறித்த முக்கிய 📣அறிவிப்பு

  |   Kollywood

⭐தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் படம் 🎥'அசுரன்'. இந்த படத்தின் முதற்கட்ட 🎬படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இடையில், ⭐தனுஷ் தனது 34வது படத்தில் நடிகை ⭐சினேகாவுடன் நடித்து வந்தார். இந்நிலையில், 🎥'அசுரன்' படத்தின் 🎬படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இது இந்த படத்தின் இறுதிக்கட்ட 🎬படப்பிடிப்பு என்றும் நடிகர் ⭐தனுஷ் 📣அறிவித்துள்ளார். ⭐தனுஷ், ⭐மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், ⭐பசுபதி, ஆடுகளம் நரேன், 🤡யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ⭐விஜய் சேதுபதி நடித்து வருவது ✍🏻குறிப்பிடத்தக்கது.

Image Credits - http://v.duta.us/PhJGcAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬