தயாரிப்பாளர் 🏢சங்கத்துக்கு தனி 💺அதிகாரி - ⭐விஷால் 🏛நீதிமன்றத்தில் 📜மனு

  |   Kollywood

நடிகர் ⭐விஷால் தென்னிந்திய நடிகர் சங்க 💺செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க 💺தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். ⭐விஷால் மீது பல்வேறு மோசடி புகார்களை சில தயாரிப்பாளர்கள் 🗣கூறி வந்தனர். இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்திற்கு மாவட்ட ✍🏼பதிவாளரான சேகரை தனி 💺அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி 💺அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் நடிகர் ⭐விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனி 💺அதிகாரி சேகரின் நியமனத்தை ❌ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Image Credits - http://v.duta.us/IEyNbwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬