🎥'தேவராட்டம்' படம் குறித்து நடிகர் ⭐கவுதம் கார்த்திக் ❗

  |   Kollywood

💺இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ⭐கவுதம் கார்த்திக் - மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள 🎥‘தேவராட்டம்‘. இந்த படம் வரும் மே 1ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் 📹டிரைலர் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை 😍ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக படக்குழுவினர் நெல்லையில் உள்ள ஒரு 📽திரையரங்கத்திற்கு சென்றனர். அப்போது ⭐கவுதம் கார்த்திக் 🗣கூறியதாவது "இந்த படம் 🏘கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. 👨‍👩‍👧‍👦குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும், இந்த படம் 🎉வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை." என்று அவர் 🗣கூறியுள்ளார்.

Image Credits - http://v.duta.us/esXfIQEA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬