நடிகர் ⭐அஜித் மற்றும் ⭐மாதவன் போல் 🗣பேசி காட்டிய ⭐ஷ்ரத்தா ஸ்ரீநாத் ❗

  |   Kollywood

நடிகர் ⭐அருள்நிதி மற்றும் நடிகை ⭐ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மே 1ம் 📆தேதி திரைக்கு வர இருக்கும் படம் 🎥'கே 13'. மேலும் நடிகை ⭐ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது 🎥'நேர்கொண்ட பார்வை' என்ற படத்தில் ⭐அஜித்துடன் நடித்து வருகிறார். இந்நிலையில், தனியார் செய்தி 🏢நிறுவனத்திற்கு இவர் அளித்துள்ள பேட்டியில் நடிகர் ⭐அஜித் மற்றும் ⭐மாதவன் போல் பேசி காட்டியுள்ளார். மேலும் ⭐மாதவன் பிரதர் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார் என்றும். ⭐அஜித், ஷ்ரத்தா ஜி சாப்பிட்டீங்களா, நல்ல நிம்மதியா 😴தூங்கினீங்களா என கேட்பார் என்றும் 🗣கூறியுள்ளார். அதன் காணொளி இணைப்பு👇🏽
📹http://v.duta.us/-zcY5wAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/_7hJ9gAA