நடிகர் ⭐சூர்யாவின் 🎥'என்.ஜி.கே' படத்தின் 📹டிரைலர் வெளியிடு

  |   Kollywood

🎥'என்.ஜி.கே' டிரைலர்👇🏼
📹http://v.duta.us/jX81dwAA

💺இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் ⭐சூர்யா நடித்துள்ள படம் 🎥'என்.ஜி.கே'. இந்த படத்தில் ⭐ரகுல் ப்ரித்திசிங், ⭐சாய்பல்லவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதலாவது 🎶பாடல் சமீபத்தில் வெளியாகி 😍ரசிகர்களிடையே நல்ல 👏🏻வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் மே மாதம் 31ம் 📆தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் 📹டிரைலர் மற்றும் 🎼இசை தற்போது வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬