நடிகர் ⭐விஷாலின் 🎥'அயோக்யா' படத்தின் 🎶பாடல் குறித்த தகவல்

  |   Kollywood

💺இயக்குநர் வெங்கட்மோகன் இயக்கத்தில், நடிகர் ⭐விஷால் நடித்துள்ள படம் 🎥'அயோக்யா'. இந்த படத்தில் ⭐ராஷிகண்ணா, ⭐பார்த்திபன், ⭐கே.எஸ்.ரவிகுமார், ⭐சோனியா அகர்வால், 🤡ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் 🎹இசையமைத்துள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி 🏢நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் முதலாவது 🎶பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 🎶'கண்ணே கண்ணெ' என்ற முதலாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் 🎼அனிருத் 🎤பாடியுள்ளார்.

Image Credits - http://v.duta.us/uXbmyAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬